நான் காதலிக்கும் இஸ்லாம் | Naan kaadhalikkum Islam
₹60.00
Out of stock
Email when stock available
Description
நான் காதலிக்கும் இஸ்லாம் – என்னும் இந்நூலை பொழுது போக்கிற்காக – இதுவும் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப் பிற்காகவோ” எழுதவில்லை இச்சிறு நூலை எழுதத் தொடங்கும் போது ஆய்வின் ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே எழுதத் தொடங்கினேன் ஆனால் இஸ்லாமியக் கல்வி விரிவாக விரிவாக இஸ்லாம் என்பது பிடரி கொண்டிருக்கிறது நரம் பிற்கும் அருகே நெருக்கமாகிக் முதலில் இஸ்லாம் என்பது ஏதோ ஒரு அயலக உணர்வை அன்னிய உணர்வை வேறு மார்க்கத்தவருக்குத் தோற்றுவிக்கும் அரபுச் சொற்கள் – இஸ்லாம் கூறும் அடிப்படை மெய்ப்பொருள் (தத்துவம்) இவை எல்லாம்தான் அந்த அழகு உணர்வை – மிரட்சியை ஏற்படுத்தும் அந்த மிரட்சிக்கு ஆட்படாமல் மிக நெருங்கிப் பார்த்தால் நமக்கு மிக நெருங்கிய உறவு கொண்டதாக இஸ்லாம் தெரியும் தெருவில் நடக்கிறோம். ஒரு கல்லூரி சான்றிதழைக் காண்கிறோம்; கண்டு எடுக்கிறோம். இது யாருடையதோ என்ற எண்ணம் தோன்றும். அதற்கும் நமக்கும் ஒரு அயலக உணர்வு அன்னிய உணர்வு தோன்றும். ஆனால் அந்தச் சான்றிதழ் என்னுடைய தாத்தாவின் கல்லூரிச் சான்றிதழ்தான் என அறிகிற போது உவகை – மகிழ்ச்சி – களிப்பு – சொந்தம் – பந்தம் இசை கலந்த உணர்வுகள் ஏற்படும் அல்லவா?
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | அடியார் |