நாணமும் மானமும் | Naanamum Maanamum
₹35.00
1 in stock
Description
நாணம் போனால் மானம் போகும் என்பார்கள் நாணம் மனிதனை தன்மானம் உள்ளவனாகவும் நேர்மை உள்ளவனா கவும் வாழச் செய்கிறது நாணம் ஈமானின் ஒரு பகுதி என்கிற நபிமொழி நாணம் இல்லாதவனை அரை முஃமினாகவே அடையாளப்படுத்துகிறது உனக்கு நாணம் இல்லை எனில் நீ விரும்பியதைச் செய்து கொள் என்கின்றது நபிமொழி நாணம் ஆண் பெண் இருவருமே பேணவேண்டிய பண்பாகும் ஏனோ இதை பெண்களுக்கு மட்டுமே உரியதாக சமூகம் ஆக்கிவிட்டிருக்கிறது நாணமும் மானமும் உள்ள சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வளவு தூரம் பொறுப்புகள் உண்டு என்பதை விவரித்து இருக்கிறார் இந்நூலாசிரியர்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹபீப் முஹம்மத் |