நாடும் நாமும் | Naadum Naamum
₹40.00
8 in stock
Description
கருணையாளனாகிய அல்லாஹ் முஸ்லிம்களின் மீது எந்நிலையிலும் அந்தக் கடமையை நிறைவேற்றிய தீர வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு இருக்கிறது இஸ்லாத்தை சொல்லாலும் செயலாலும் வாய்மையுடன் பின்பற்றி, அந்தச் சத்திய மார்க்கத்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பதே இறைவன் சுமத்தியுள்ள கடமையாகும். இது இறைத்தூதர்கள் ஆற்றிய பணியாகும். இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மாபெரும் சுன்னத் (வழிமுறை) ஆகும் மிகப் பெரும் கடமை ஒன்றைச் சுமத்தியுள்ளார். நம்முடைய தாய்த் திருநாடான இந்தியா பன்மைச் சமூகங்களைக் கொண்ட நாடாகும். இஸ்லாம் குறித்த தவறான கருத்துகள் நாட்டு மக்களிடையே வெகுவாகப் பரவியுள்ளன. இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம்; பெண்கள் அடிமைப் படுத்துகின்ற பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்டது என்ற பிரச்சாரம் ஒருபக்கம்; அந்தத் தவறான பிரச்சாரங்கள் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்பு கலவரங்களும் வன்முறைகளும் வெடிக்கின்றன முஸ்லிம்களுக்கு ஏராளமான இழப்புகள்.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் ஹாமித் அலீ |