நாஊற வைக்கும் நாகை சமையல் | Naa Oora Vaikkum Naagai Samaiyal
₹25.00
1 in stock
in stock
Description
ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கு முக்கிய தேவை உணவு. உணவு இல்லாவிடில் எந்த ஒரு மனிதனும் உயிர் வாழ முடியாது. அந்த உணவை உண்பதற்கு முக்கியமானது சுவை. நல்ல சுவை இருந்தால்தான் எதையும் உண்ண முடியும். அதற்கு முதலில் பக்குவமாக சமைக்க தெரிந்து இருக்க இன்னும். நல்ல சுவையான சுத்தமான சாப்பாடு என்றால் வீட்டு சாப்பாடு தான் சரியானது
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | A. ரமீஜா மீரான் |