நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி ஷஹீத் செய்யித் குதுப்
₹30.00
16 in stock
Description
மக்கள் அறியாமையிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும் அவர்களின் அறியாமையைப் போக்க யாரும் எந்த அறிவார்ந்த விளக்கங்களையும் தந்திடக் கூடாது அப்படி அறிவைப் பரப்பிடுவோரை நாங்கள் படைபலம் கொண்டு தடுப்போம் என ஆர்ப்பரிப்போரை அப்புறப்படுத்தி,மக்களை அறியாமையிலிருந்து விடுவிக்க…
அநியாயம் செய்வோர் ஆட்சியாளர்களாக அமர்ந்து கொண்டு மக்கள் தாங்கள் விரும்பும் வழியை வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றிடும் உரிமையை மறுத்தால்,இஸ்லாம் இந்த சர்வாதிகாரிகளை அப்புறப்படுத்தி மக்களுக்குத் தாங்கள் விரும்பும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி டும் உரிமையை பெற்றுத் தருகின்றது.
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | M.Z. முஹம்மத் இஸ்மாயீல் |