நவீன அரபு இலக்கியம் | Naveena Arabu Ilakkiyam
₹120.00
Out of stock
Email when stock available
Description
ஓர் அகோன்னத தருணமிது. வாழ்க்கை சூறாவளியின் ஓட்டத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் என்னை பாலைவனத்தில் இருத்தி வைத்த காற்று வெளி தற்போது புதிய வடிவம் எடுத்திருக்கிறது வாழ்வின் அகோன்னதங்களையும் வசந்தங்களையும் நோக்கி தன்னை நகர்த்திக்கொள்கிறது. ஆரவாரமற்ற தெருவில் ஒட்டகங்கள் அணிவகுக்கும் பாலைவனத்தின் தொடர் நிலபரப்பில் புதிய உன்னதங்கள் உருவாகின்றன. அவற்றின் தொடர்ச்சி ஓர் அறிவார்ந்த வெளியை உருவாக்குகிறது. இந்த தொடர்ச்சியான மரபிற்கு ஒரு வளமிக்க பாரம்பரியம் இருக்கிறது. காய்ந்து போன மலைகள் என்ற மேற்கின் பகடியை அரபுலகம் இதன் மூலம் முறியடிக்கிறது இலக்கிய படைப்பில் மிகப்பெரும் முயற்சிகளையும் பரிமாற்றங்களையும் செய்தவர்கள் அரபு இலக்கியவாதிகள்
Additional information
Publisher | எதிர் வெளியீடு |
---|---|
Author Name | எச். பீர்முஹம்மது |