நல்ல தீர்ப்பு | Nalla Theerpu
₹12.00
16 in stock
Description
மனிதனை இறைவனிடம் சேர்க்கும் பாதையைத்தான் மதம் என்கிறார்கள். உலகில் எண்ணற்ற மாந்தர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளும் வழி இறைவன் ஒருவனே. அவன்தான் அதனைப் படைத்தான் அவன் தான் அதனைப் பாதுகாக்கிறான். அவன் ஆணை யின்படி அது இயங்குகிறது முறைகளும் பல. ஒருவர் கூறுகிறார்: “இந்த அகிலத்தின் அடுத்தவர், “இல்லை; இந்த அகிலத்திற்கு இரு கடவுள்கள் இருக்கிறார்கள். என்று. தீமைக்குரிய கடவுள். இன் னொன்று நன்மைக்குரிய கடவுள் எனக் கருதுகிறார். இன் னொருவர் “கடவுள் மூன்றாக இருப்பதாக நம்புகிறேன் இன்னும் ஒருவர். இந்தக் காற்று. மழை, நிலா, சூரியன் ஆகிய அனைத்தும் தனித் தனி கடவுள்கள் ஆட்சியின் கீழ் உள்ளதாய்” நினைக்கிறேன் சிலர் இந்தப் படைப்பினங் களையே “கடவுள்கள்’ எனக் கருதுகின்றனர்.இந்தக் கோட்பாடுகள் இந்தக் கருத்தோட்டங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து. இவற்றில் எது சரி வானம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மதீன் தாரிக் |