நல்ல தமிழ் எழுதுவோம் மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்
₹35.00
Out of stock
Email when stock available
Description
இன்று இணையம் அனைவர் உள்ளங்களையும் ஆட்சி செய்கிறது. அதில் அன்னைத் தமிழ் பிழையின்றிப் பயணம் செய்ய நமக்கு வழித்துணை தேவைப்படுகிறது பொதுவாக எழுத்தாளர்கள் தம் நூல்களில் செய்யும் மொழிப் தீமைகள் ஏராளம் உள்ளன எழுத்து, சொல், மற்றும் கருத்துப் பிழைகள் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் புலமையாளர்கள் சிலரின் எழுத்தோவியங்களிலும் இடம் பெற்றிருக்கக் கூடாது மொழியைப் பிழையின்றி எழுத இலக்கண வள்ளலார் வகுத்த நெறிமுறைகளை அழகுறத் தொகுத்து, எளிய முறையில் மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூலாக இந்நூல் விளங்குகிறது.
Additional information
Publisher | இலக்கியச்சோலை |
---|---|
Author Name | அதிரை அஹ்மத் |