நயவஞ்சகம் | Nayavanjagam
₹40.00
1 in stock
in stock
Description
இந்நூல் நிஃபாக் என்றால் என்ன? என்பதில் துவங்கி அதன் பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் மற்றும் அதன் பண்புகளையும் செயல்களையும் விளக்கிக் கூறும் போது நிஃபாக் குறித்த அச்சம் நம் உள்ளத்தில் ஏற்படுகின்றது. முனாஃபிக்கிற்கும் பாவிக்கும் இடயிலான வேறுபாடுகளை உணர்த்தும் போது நமக்கு சிறிதளவு ஆறுதல் கிடைத்தாலும் மனம் இஸ்திஃபாரை பாவமன்னிப்பைக் கோருகின்றது. உம்மத்தின் நலனுக்காக அல்லது சுயலாபங்களுக் காக தாகூத்தின் சதிவலைப் பின்னல்களில் சிக்கித் தவிக்கும் நிகழ்கால நிஃபாக்கையும் வெளிப்படுத்துகின்றது
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி |