நயவஞ்சகம் அன்றும் இன்றும் | Nayavanjagam – Andrum Indrum
₹45.00
4 in stock
Description
பொதுவாக நயவஞ்சகத் தனத்தையும் நயவஞ்சகர்களையும் இனங்கண்டு கொள்வது மிக்க கடினம். என்றாலும் சில வெளிப்புற அமையாளங்களை திருமறையும் சுன்னாவும் பட்டியலிடுகின்றது.
இந்த தீய குணத்தின் விளைவை இம்மையிலும், இதன் தண்டனையை இதைவிட பயங்கரமாக மறுமையிலும் சந்திக்க நேரிடும் என இஸ்லாம் எச்சரிக்கின்றது.
எனவே, இந்த நயவஞ்சகத்தின் ஆபத்தை உணர்த்தி, இது மற்ற என்னென்ன தீய குணங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது என்பதையும் பட்டியலிட்டு, இறுதியாக அம்மனிதனை ஒரு கோழையாகவும் பலவீனமானவனாகவும் ஆக்கி ஒழுக்க வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே அவனைக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | Islamic Foundation Trust |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |