நம் நாயகம் | Nam Naayagam
₹300.00
1 in stock
Description
மனிதகுலத்திற்கு வழங்கியவர் நபிகள் நாயகம் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்வும் அனைவருக்குமான படிப்பினை, அல்லாஹ்வின் திருத்தூதரான முஹமது நபி (ஸல்) அவர்களில் வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளையும் அழகிய நடைமுறைகளையும் நாயகம் அவர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் பல்லாயிரம் நூல்கள் நெறிசார் வாழ்வுக்கான அத்தனை அறிவுரைகளும் அடங்கிய நபிகள் எழுதலாம். அந்த வகையில் சகோதரி ஜெஸிலா பானு எழுதியுள்ள இந்த நூலாக எழுதப்பட்டிருந்தாலும் எல்லோரும் வாசித்து கடைப்பிடிக்க நூல் புதிய நடையில் எளிய மொழியில் உள்ளது. இளவயதினருக்கான நீதிக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சிறுவர்களுக்கு நீதிநெறிகள் நிறைந்த வேண்டிய நற்குணங்களைச் சொல்லிச்செல்கிறது. நாயகம் வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாக கொண்ட ‘நம் நாயகம் நூல் தமிழ்ச் சிறார்களுக்கான அற்புத பொக்கிஷமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்நூலினை ரஹ்மத் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. தமிழ்கூறும் நல்லுலகம் இந்நூலினை வாங்கிப் பயன்பெறும் என நம்புகிறோம்.
Additional information
Weight | 425 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | ஜெஸிலா பானு |