நம் குழந்தையும் தொழுகையும் | Nam Kuzhandhayum Thozhugaiyum
₹15.00
32 in stock
Description
தொழுகை விஷயத்தைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளுக்கு கணிதமும் பெருக்கல் வாய்ப்பாடு கற்றுக்கொடுங்கள் உதாரணமாக, ஒரு மனிதன் அதிகாலையில் இரண்டு ரகஅத்துகள் பகலில் நான்கு ரகஆத்துகளும் தொழுகிறார் எனில், அவர் மொத்தம் எத்தனை ரகஆத்துகள் தொழுதுள்ளார்? எனக் கேட்கலாம். ஒரு மனிதரின் வீட்டிற்கும் பள்ளிவாசலுக்கும் இடையிலுள்ள தூரம் 500 மீட்டர்கள். அவர் ஒரு அடி எடுத்து வைக்கும் போது 40 சென்டி மீட்டர்கள் கடக்கிறார். எனில், அவர் பள்ளிவாசலை சென்றடைவதற்கும், பிறகு வீட்டிற்குத் திரும்பிவருவதற்கும் எத்தனை அடிகள் எடுத்து வைக்க வேண்டியுள்ளது
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | அஷ்ஷைக் அப்துல் ஃகாலிக் அஷ்ஷரீஃப் |