நபி பொருமான் அருளிய நோய் நிவாரணி | Nabi Peruman Aruliya Noi nivarani
₹50.00
3 in stock
in stock
Description
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கும் அருட்கொடைகளிலேயே ஈமானுக்கு அடுத்து மிகச் சிறந்ததும் ஒப்பற்றதும் நோய் நொடி இல்லா ஆரோக்கிய மான வாழ்க்கையேயாகும். ஏனெனில் அவன் அளித்த மற்ற எல்லா அருட்கொடையையும் அனுபவித்து மகிழ்வதற்கு ஆரோக்கியம் அவசியமாகும். இல்லையேல் நிறைந்த செல்வமும், நல்ல அழகும் திடமும் உள்ள மனைவியும் அல்லது கணவனும் மக்களும் இருந்து என்ன பலன் இறைவனைக் குறைவின்றி நிறைவாக வணங்குவதற்கும் ஆரோக்கியம் அவசியம் தேவை
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | அருள் நூல் பதிப்பகம் |
Author Name | ஆர்.பி.எம்.கனி |