நபி நேசம் நம் சுவாசம் | Nabi Nesam yen suvasam
₹100.00
2 in stock
in stock
Description
பன்பிற்குறியோன் அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்.உன் அடியார்களாகிய எங்களை வழி நடத்தி உன்பால் கொண்டு வந்து சேர்ப்பதற்கு இறுதி தூதராக அனுப்பிவைத்த முஹம்மது நபி.எங்கள் நேசநபி அஹ்மதுந் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் அன்புத் தோழர்கள் அனைவர்மீதும் அவர்களின் அடிச்சுவட்டில் வீருநடை போடுகின்ற உம்மத்தினர்கள் அனைவர் மீதும் உன் பொருளும் சாந்தியும் சமாதானமும் ஸலவாத்தும் சலாமும் உண்டாவதாக
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | பி.எம். கலீலுர் ரஹமான் மன்பஈ |