நபிவழியில் திருமணம் | Nabivazhiyil Thirumanam
₹240.00
11 in stock
Description
நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் வரலாற்றில் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு திருமணம் முடித்தார்கள் ஸஹாபாக்கள் எவ்வாறு தமது திருமணத்தை அமைத்துக் கொண்டார்கள் என்பது பற்றி ஹதீஸ் கிரந்தங்களிலும் வரலாற்று நூல்களிலும் நிறையக் காணப்படுகின்றன ஹதீஸ் கலை இமாம்களின் பிக்ஹ் கலை இமாம்கள் திருமணத்தைப் பற்றி தமது கிரந்தங்களில் தனித் தலைப்பையே அமைத்திருப்பது அதன் முக்கியத்துவத்தையும் திருமணத்தின் ஸுன்னத்துக்களை எவ்வளவு தூரத்துக்குப் பேணி நடக்க வேண்டும் என்பதையும் பறைசாற்றி நிற்கின்றன
Additional information
Weight | 190 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மௌலவி இஹ்ஸான் ரஷாதி |