நபிமார்கள் வரலாறு பாகம்-6 | Nabimargal Varalaru 6
₹300.00
3 in stock
in stock
Description
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மாவா” மலைக் குன்றுக்கருகில் ஒரு கிறித்தவ அடிமையின் கடையில் பெரும்பாலும் அமர்ந்திருப்பார்கள். அவர் பெயர் ஐப்ர் ஆகும் அவர் புல் ஹள்ரமி குலத்தாருக்குச் சொந்தமான அடிமை அவர் இதைக் கண்ட மக்கள், “அல்லாஹ் மீதாணையாக முஹம்மது கொண்டு வந்தவற்றில் பெரும்பாலான வற்றை அவருக்கு (ஹள்ரமீ குலத்தைச் சேர்ந்த கிறித்தவர்) ஜ ரைத் தவிர வேறு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை என்று கூறினர். அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
Additional information
Weight | 705 g |
---|---|
Publisher | ஆயிஷா பதிப்பகம் |
Author Name | இப்னு கஸீரி |