நபிமார்கள் வரலாறு பாகம்-5 | Nabimargal Varalaru 5
₹300.00
3 in stock
in stock
Description
முத்லிஜ் குடும்பத்தைச் சேர்ந்த சமூகத்தினர் அப்துல் முத்தலிபிடம், “நபி(ஸல்) அவர்களாகிய) இவருக்கு பாதுகாப்பு கொடுத்து வாருங்கள். (மகாம் இப்ராஹீம்) கல்லில் பதிந்துள்ள பாதத்துக்கு ஒப்பான பாதத்தை (அமைப்பில்) இவரைவிட வேறு யாரிடமும் நாங்கள் கண்டதில்லை. (ஆகவே இப்ராஹீம், இஸ்மாயீல் (அலை) சந்ததியில் வரும் இறைத்தூதராக இருக்கலாம்)
Additional information
Weight | 680 g |
---|---|
Publisher | ஆயிஷா பதிப்பகம் |
Author Name | இப்னு கஸீரி |