நபித்தோழியர் வரலாறு | Nabithozhiyar Varalaru
₹120.00
1 in stock
Description
ஆண் பெண் இருவரும் சேர்ந்ததே மனித சமுதாயம் சமூக வாழ்வில் பெண் ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பு வகிக்கிறது. மேலும் தனி வாழ்வோ பொதுவாழ்வோ அல்லது வாழ்க்கையின் எந்தத் துறை ஆகட்டும் எதிலும் பெண்ணை விட்டும் நீங்கிய ஒரு சமூக அமைப்பைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது எனவே சமூக அமைப்பில் பெண்களின் பங்கு முக்கிய மானது எனும் ரீதியில்தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் பெண் களிடையே பரப்புவதற்கு நபி ஸல் அவர்கள் அதிகக் கவனம் செலுத்தினார்கள். பெண்களுக்கெனத் தனியே கூட்டங்கள் நடத்துவதையும் அறிவுரை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்
Additional information
Weight | 235 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | K.J. மஸ்தான் அலீ பாகவி |