நபித்தோழியர் தியாக வரலாறு | Nabithozhiyar Thiyaga Varalaru
₹100.00
Out of stock
Email when stock available
Description
நபித்தோழியர் மற்றும் மார்க்க மேதைகள் உண்மையான வரலாற்றை அறியாத – அறிய விரும்பாத இளம் சந்ததிகளின் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது இஸ்லாமிய சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல இது ஆபத்தான அறிகுறியாகும்.இஸ்லாம் பரவ தம் உதிரத்தை உரமாக தந்த உத்தமர்களின் வரலாற்றை அறிவது அனைவர் மீதும் கட்டாய கடமையாகும்.நபி தோழியர்களின்வரலாற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் இந்நூல் பெருந்துணை புரியும் என நம்பலாம்.(இன்ஷா அல்லாஹ்)
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |