நபித்தோழர்கள் தியாக வரலாறு | NabiThozhargal Thiyaga Varalaru
₹100.00
Out of stock
Email when stock available
Description
கடந்தகால வரலாறு மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவும் முடியாது எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது. இந்த வகையில் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும், அந்தஸ்த்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு துவக்கம் முதல் துணை நின்று இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும் உயிரையும், உடல் உறுப்புகளையும் உழைப்பையும் உரமாகப் பாய்ச்சிய உத்தமத்தோழர்களின் வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | S.H.M. இஸ்மாயில் ஸலபி |