நபித்தோழர்கள் சீரிய வரலாறு
₹55.00
14 in stock
in stock
Description
இஸ்லாம் என்றாலே தியாகமோ என்று நினைக்கும் அளவுக்கு இஸ்லாமிய வரலாறுகள் தியாகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அண்ணல் நபி ஸல் அவர்களின் அன்புத் தோழர்கள் தியாகம் தீபங்களாகவே திகழ்ந்தார்கள். அந்த தீப ஒளி இவ்வுலகம் முழுவதற்கும் நேர்வழியைக் காட்டியது காட்டிக் கொண்டிருக்கிறது
Additional information
Weight | 150 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | M.S. ஸெய்யிது முஹம்மது மதனி |