நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல் | Nabigalar ( Sal ) Bodhitha Vaazhviyal
₹275.00
Out of stock
Email when stock available
Description
உலகம் முழுவதும் நோக்கினாலும் இஸ்லாத்திற்கென்று ஒரு வாழ்வியல் நெறி இருப்பதைப் உணர்ந்து கொள்ள முடியும். இஸ்லாத்தில் இறைவன் மனிதனைப் படைத்து இந்த பூமியில் தனது பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக மனிதனுக்குரிய வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொடுத்துள்ளான். எனவே வாழ்க்கை என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ |