நபிகளார் போதித்த நற்பண்புகள் | Nabigalar Podhitha Narpanbugal
₹100.00
3 in stock
Description
உலக மக்களில் இப்படி ஒரு போதகர் இனி எப்போதும் வரப்போவதில்லை என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் போதனைகள் அமைந்துள்ளன. எந்த ஒரு நல்ல செய்தியும் எவர் கூறினாலும் அச்செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியோடு இணைந்துதான் இருக்க முடியும் என்று கூறும் அளவுக்கு அனைத்து செய்திகளையும் கூறிச் சென்றுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். சொல் ஒன்று செயல் வேறு’ என்று வாழும் மக்களிடையே சொன்னபடி வாழ்ந்து காட்டிய மாமனிதராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ‘வெளியிலே நல்லவர், உள்ளே கெட்டவர்’ எனும் பெயருடன் வாழ்ந்தவர்கள் ஏராளம். நபி (ஸல்) அவர்கள் பொறுத்தவரை அவர்களின் குடும்ப வாழ்வாகட்டும், பொது வாழ்வாகட்டும் அனைத்தும் ஒளிவுமறைவற்ற தாகவே இருந்தது. இந்த உத்தமர் போதித்த நற்போதனைகளை இந்நூல் சுருக்கமாக கூறுகிறது.
Additional information
Weight | 250 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | K.M.முகம்மது முகைதீன் உலவி |