நபிகளார் நம்மோடு வாழ்ந்தால் | Nabigalar Nammodu Vaazhndhaal
₹60.00
1 in stock
Description
முஸ்லிம் என்கிற சொல்லின் பொருள் அர்ப்பணமானவன் என்பதாகும் இந்த சொல்லாடலின் மீது அவன் பரிபூரண நேர்மையை கடைபிடித்தாக வேண்டும். மெத் தனத்தில் மூழ்கி செயற்களத்தை விட்டு விலகி இருத்தல் என்பது இறை நம்பிக்கையாளர் களுக்கு ஒவ்வாத நடைமுறையாகும் இஸ்லாமிய நலனை விட தனி மனித நலனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. இடை விடாத செயல்பாடுகளின் காரணமாக சோர்வோ, வறுமையோ தோன்றினாலுங்கூட சலிப்புத் தட்டிவிடக் கூடாது அது குற்ற மேயாகும், ஏனெனில் எந்த ஒரு செயல் பாட்டையும் அல்லாஹ் வீணாக்குவதில்லை இறுதி விசாரணை நாளான கியாமத்தில் சாதகமான சாட்சிகளாக அவை முன் நிற்கவே செய்திடும்.
சமூகத்திற்கு தான் இன்றியமையாதவன் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த எண்ணம் அகம்பாவமாக மாறிடல் ஆகாது.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | ஏ.ஸயீத் |