நபிகளார் நகைத்த நகைச்சுவைகள் | Nabigalar Nagaitha Nagaichuvaigal
₹20.00
Out of stock
Email when stock available
Description
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தாதர்கள் இறுதித்தூதர் அவர்கள். அவர்கள் இறைத்தூதராக இருந்தாலும் அவர்களும் மனிதர் தான். பொதுவாக மனிதருக்கு என்னவெல்லாம் நிகழுமோ இதெல்லாம் தூதருக்கும் நிகழ்ந்தது அதனால்தான் அவர்கள் சந்தோஷத்திற்கும் சங்கடத்திற்கும் ஆட்பட்டவர்கள். மனிதரின் அனைத்து அம்சமும் அவர்களிடமும் பரிணமித்தது. இதைத்தான் அவர்களது வாழ்க்கையில் நாம் காண்கிறோம். ஆகவே அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த புன்னகைகள், அப்புன்னகைகளை வரவழைத்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து தொகுத்து தங்களின் பார்வைக்கு அளித்துள்ளோம்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி A.அன்வருத்தீன் பாக்கவீ |