நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் | Nabigalar koorum Nallozhukkangal
₹50.00
1 in stock
in stock
Description
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நபிகளார் கூறும் நல்ல பழக்கங்கள் என்ற இந்த புத்தகமானது. ஒரு முஸ்லிம், அனுதினமும் பழகும் மக்கள் சந்திக்கும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் என காலை எழுந்தது முதல், உறங்க செல்லும் வரை இறைத்தூதரால் பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளை இயன்றவரை எடுத்து கூறுகிறது நல்லொழுக்கமே அதிக மக்களை சுவர்க்கத்திற்குள் நுழைக்கிறது என்பதால், இந்த புத்தகமானது அந்நல்லொழுக்கங்களை அறிந்து அமல் செய்ய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி.ஆலீம் அல்புஹாரி |