நபிகளாரின் பொன்மொழிகள் முஸ்னது அஹ்மத் (மூன்றாம் பாகம்) | Musnad Ahamed 3
₹650.00
5 in stock
in stock
Description
<p style=”text-align: justify;”>இறைவனும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவருடைய அன்பும் அருளும் இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக நபிமொழித் தொகுப்புகளில் பிரசித்திபெற்றதும் பெரியதுமான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் முதல் பாகம் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது ஒரு மறுபதிப்பாகும் என்பது குறிப் பிடத் தக்கது 2011ஆம் ஆண்டு ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது இப்போது ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன் எனும் எமது புதிய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
Additional information
Weight | 1125 g |
---|---|
Publisher | ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன் |
Author Name | முஸ்னது அஹ்மத் |