நபிகளாரின் நாட்குறிப்பில் நாங்கள் | Nabigalarin Naatkuripil Naangal
₹90.00
Out of stock
Email when stock available
Description
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முழுவதுமாக வாசித்தாலும் அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளை சிறு தலைப்புகளாக வாசிப்பதும் அலாதியானதுதான் நபி ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்களுடன் இணைந்து பயணித்த ஸஹாபாக்களின் வாழ்க்கையிலும் நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. வானில் மின்னும் நட்சத்திரங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களை குறித்து கூறியுள்ளார்கள்.
அபூதாலிப் மற்றும் கதீஜா, அபூபக்கர், உமர், ஆயிஷா பாத்திமா, அபூ சுஃப்யான் (ரலியல்லாஹு அன்ஹம்) ஆகியோரின் பார்வையில் நபிகளாரின் வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும்.
Additional information
Publisher | NULL |
---|---|
Author Name | உம்மு முஸம்மில் |