தொழுகை பிரார்த்தனை (சிறுவர்களுக்கானது படங்களுடன்) | Thozhugai Prarthanai
₹30.00
Out of stock
Email when stock available
Description
எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு இறைவனால் மனிதர்கள் படைக்கப்பட்ட நோக்கம் அவனை வணங்கிடத்தான். வணங்குவதென்றால் எல்லா நிலையிலும் அவனை வணங்கிடல் வேண்டும் வணக்கத்தில் முதன்மையானது தொழுகையாகும். அது சரியாக இருந்தால்தான் எல்லாம் சரியாகும். அது சரியாக இல்லையென்றால் எதுவுமே சரியாக இருக்காது இந்த தொழுகையை சரிவர தெரியாதவர்களாய் தற்போதைய முஸ்லிம்களில் பலர் உள்ளனர். எனவே சிறுவயதிலேயே தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திடல் வேண்டும்
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மௌலவி. முஹம்மது யூசுப் S.P. |