தொழுகை பயிற்சி ஒழுக்கம் சமூகப் பரிமாணமும் | Thozhugai Payirchi Ozhukkam Samooga Parimaanamum
₹50.00
5 in stock
in stock
Description
தொழுகையை மிகவும் சரியாக அழகாக நிறைவேற்ற முடிந்தால் அதற்கான சமூக விளைவுகள் மிகவும் பாரியதாக அமையும். ஆனால் அது பயிற்றுவித்தல் அமைப்பைப் பெற வேண்டும். பாலர் பருவத்திலிருந்து ஆரம்பிக்கும் அந்த பயிற்சி இளமைப் பருவம் வரை நீள வேண்டும். அதற்கான தொடர் பாடத் திட்டம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என உருவாக்கப்பட வேண்டும். அதே வேளை சமூக மட்டத்தில் பல்வேறு பிரிவினருக்கும் இதற்கான பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும்.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் நளீமி |