தொழுகை (தக்பீர் முதல் சலாம் வரை) | Tholugai
₹50.00
2 in stock
in stock
Description
ஒரு முஸ்லிம்.தன் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான செயல் தொழுகையை நிறை வேற்றுவது தான் தொழுகையைப் பொறுத்த வரை இது தான் ஒரு முஸ்லிமை தனித்து அடை பிற செயல்பாடுகள் யாளர்களுடன் கூடும்காட்டுகிறது. இன்ன கூட மற்ற மத நம்பிக்கை இணைந்துள்ளது போல் காட்டக் ஆனால் தொழுகை ஒன்று மட்டுமே ஒருவனை பளிச்சென பிறரிடமிருந்து பிரித்துக் காட்டி அவனை முஸ்லிம் என அடை யானம் காட்டி விடும்ஒரு மனிதனுக்கும் இறைமறுப்பு குஃப்ருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுவது தொழுகையை விடுவதுதான் என்று நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் ரலி அறிவிக்கிறார்கள்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | YASIR Publications |
Author Name | K.M. முகம்மது மைதீன் உலவி |