தொழுகை ஓர் ஆய்வு | Thozhugai Oor Aaivu
₹15.00
8 in stock
in stock
Description
தொழுகை ஓர் ஆய்வு என்னும் இந்நூல் பீ.ஜே. என்ற பீ ஜைனுல் ஆபிதீன் எழுதியுள்ள ஜகாத் ஓர் ஆய்வு என்னும் புத்தகத்தின் வழி முறையிலும் அவரின் தற்போதைய ஆய்வுகளின் பாணியிலும் எழுதப்பட்டுள்ளது. அவரின் இந்த ஆய்வின் வழிமுறையப் பின்பற்றினால் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறெல்லாம் சீர்குலையும் என்பதை உணர்த்தவே இந்த ஆய்வை மேற்கொண்டேன்
Additional information
Weight | 25 g |
---|---|
Publisher | மதி பப்ளிகேஷன்ஸ் |
Author Name | எம். அப்துர் ரஹ்மான் |