தொழுகை இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு
₹15.00
1 in stock
in stock
Description
தொழுகையைப் பலரும் பலவிதமாகப் பார்த்திருக்கிறார் ஆய்வு செய்திருக்கிறார்கள் ஆன்மிகக் கண்ணோட்டத்தில் சமத்துவம் பார்வையில் சமுதாய கூட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும் அதே போல் தொழுகையின் பிரிவு மஸாயில்கள் மார்க்கச் சட்டங்கள் சிறப்புகள் குறித்த நூல்களுக்கும் பஞ்சமில்லை ஆனால் உண்மையில் தொழுகை என்பது மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு என்பது பலரும் அறியாத ஒன்று
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் |