தொழகை இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு | Thozhugai Islathin Muzhumaiyana Vazhipadu
₹15.00
6 in stock
Description
தொழுகையைப் பலரும் பலவிதமாக பார்த்திருக்கிறார் ஆய்வு செய்திருக்கிறார்கள் ஆன்மீகக் கண்ணோட்டத்தில், சமத்துவம் பார்வையில் சமுதாய கட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும் அதே போல் தொழுகையின் பிரிவு மஸாயில்கள் (மார்க்கச் சட்டங்கள்) சிறப்புகள் குறித்த நூல்களுக்கும் பஞ்சமில்லை ஆனால் உண்மையில் தொழுகை என்பது, மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு என்பது பலரும் அறியாத ஒன்று மனித வாழ்க்கையுடன் தொழுகைக்கு உள்ள தொடர்பை உணர்த்தி. ஒரு வாழ்வியல் பார்வையில் அதனை ஆய்ந்து தொழுகையின் எல்லாப் பரிமாணங்களையும் மக்கள் மனங்களில் பதிக்கும் இது போல் ஒரு நூல் தமிழில் இல்லை அந்த வகையில் இதுவே முன்னோடி நூல்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் |