தெரியாமல் கொடு தர்மத்தை (OLD VERSION)
₹25.00
1 in stock
Description
<p style=text-align: justify;>இந்நூல் குழந்தைகள் தன் பாட்டிமார்களிடம் கதை சொல்லச் சொல்லி நச்சரிக்க கூடியவர் களாகவும் அதற்கேற்றாற் போல் முதியவர் களும் கற்பனையான கதைகள் தமது பேரக் குழந்தைகளுக்கு கூறி அவர்களை திருப்திப் படுத்துவதையும் இன்று பார்த்து வருகிறோம் அவர்களுக்கு குர்ஆனும் நபிமொழிகளும் கூறக்கூடிய செய்திகளை இணைத்து கதை வடிவில் கூறினால் குழந்தைகளின் இதயத்திலே இஸ்லாமிய ஒளி பாய்ந்து அதுவே அவர்களது இம்மை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க வழி வகுக்கும். அதற்கு இந்நூல் பெரிதும் உதவும் என நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ்
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |