தூதர் வழியில் தொழுகை சட்டங்கள் | Thoodhar Vazhiyil Thozhugai Sattangal
₹80.00
9 in stock
in stock
Description
வஹீ எனும் இறைச்செய்தியே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் இறைச்செய்தி என்பது திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் ஆகும். மார்க்கம் எனும் பெயரில் எந்தவொரு சாரியத்தைச் செய்தாலும் குர்ஆன் மற்றும் நபிவழியில் கூறியுள்ளவாறு செய்ய வேண்டும் அப்போது தான் அதற்கு நன்னை கிடைக்கும்
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | TNTJ Publications |
Author Name | M. முஹம்மது சலீம் |