துஆஉல் அஹ்ஸன் | Dua ul Ahsan
₹60.00
2 in stock
in stock
Description
துஆ என்பது அடியானை இறைவனுடன் சேர்த்து வைக்க வானம் இறைவன் அடியான் மீது அருளைப் பொழிய வைப்பதற்கும் இன்றியமையாததாகும். மேலும் சகல பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும் துஆ சிறந்த ஆயுதமாகும். துஆவை கொண்டு மனிதன் தான் ஓர் அடிமை என்பதை நிரூபித்து இறைவனின் வல்லமையைப் புகழ்ந்து துதிக்கிறான். எனவேதான் துஆ கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான். நபி ஸல் அவர்கள் எவன் அல்லாஹ்விடம் துஆ கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பதாகவும் தனது செருப்பின் வார் அறுந்து விட்டாலும் கூட அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்பதாக வும் கூறினார்கள்
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மற்றவை |