தீனை நிலைநாட்டுங்கள் | Dheenai Nilainaatungal
₹50.00
7 in stock
Description
இந்த நூலை கைகளில் ஏந்திக் கொண்டிருக்கும் உங்களையும், உங்களைச்சுற்றிலும் பார்க்கிறவர்களையும், உலகத்து மனிதர்கள் அனைவரையும் படைத்து, பரிபாலித்து, பாதுகாத்து வருகின்ற இறைவனின் கட்டளை அது விண்ணையும், அதில் தவழ்கின்ற கணக்கற்ற கோள்களை யும் நட்சத்திரங்களையும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்து, பரிபாலித்து, பாதுகாத்து வருகின்ற இறைவன் கட்டளை இது காரியங்களை நிறைவேற்றித் தருகின்றவனும், தேவை களைப் பூர்த்தி செய்கின்றவனும், இன்னல்களைக் களை கின்றவனும், துயர் துடைக்கின்றவனும், பிரச்னைகளைத் தீர்த்து வைக்கின்றவனும், எல்லாவற்றையும் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு நன்கு நிர்வகித்து வருகின்றவனு மான இறைவன் பிறப்பித்தக் கட்டளை அது. முஸ்லிம்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஆணை அது திருக்குர்ஆனில் 42-ஆவது அத்தியாயத்தில் 13-ஆவது வசனத்தில் அந்தக் கட்டளை இடம் பெற்றிருக்கின்றது. “தீனை நிலைநாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்கிற கட்டளை தான் அது இவ்விறைக் கட்டளைக்கு மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்கள் தம்முடைய தஃப்ஹீமுல் குர்ஆன் விரிவுரை நூலில் அளித்துள்ள விளக்கம் கான் இப்போது நீங்கள் உங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கின்ற இந்நூல்.
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மேளதுதி (ரஹ்) |