தீண்டாமை | Theendamai
₹20.00
3 in stock
Description
தீண்டாமை, சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வு ஆகிய சாபக்கேடுகள் எச்சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன அச் சமூகத்திற்கு ஒருபோதும் உய்வுமில்லை, உயர்வு மில்லை அது புரையோடிப் போன புண்ணுக்குச் சமமாகும் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் எந்த நாடும் அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றின் இருப்பிடம் விளங்க உண்மையான முன்னேற்றத்தைப் பெறவோ முடியாது அத்தகைய நாடு பூசல், பகைமை, தன்னலம் போன்ற அழிவு நோய்களால் பீடிக்கப்பட்டு உள்நாட்டுப் போருக்கு இரையாகி வருகிறது மனிதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டுவது சிலரை உயர்ந்தவர்களாகவோ சிலரைத் தாழ்ந்தவர் களாகவோ கருதுவதும் – அவ்வேற்றுமை நிறம், இனம் ஆகியவற்றின் பெயரால் இருப்பினும் சரி; பணம், நாடு, சமுதாயம் ஆகியவற்றின் பெயரால் இருப்பினும் சரி உண்மையில் சமூகத்தின் முகத்தில் ஒரு கோரத் தழும்பே ஆகும்.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மேளதுதி (ரஹ்) |