திருமறை தெளிவுரை (அத்தியாயம் 99 முதல் 144 வரை) | Thirumarai Thelivurai ( Chapter 99 to 144 )
₹30.00
Out of stock
Email when stock available
Description
திருக்குர்ஆனின் இறுதி முப்பதாம் பாகத்தில் 99 முதல் 114 வரையுள்ள சிறு சிறு அத்தியாயங்களை தொழுகைகளில் மக்கள் அடிக்கடி ஒதுகிறார்கள்.
அந்த அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பையும், அவற்றின் விரிவுரையையும் புரிந்து கொண்டு தொழ வேண்டும்; அவற்றில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகளை நடைமுறை வாழ்வில் பேணவேண்டும் எனும் நோக்கத்துடன், அந்தச் சின்னச் சின்ன அத்தியாயங்களின் மூலம், மொழியாக்கம் மற்றும் விரிவுரை திருமறை தெளிவுரை எனும் பெயரில் இப்பொழுது வெளியிட்டுள்ளோம்.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |