திருமணம் | Thirumanam
₹22.00
7 in stock
Description
அல்-கஸீம் சட்டக் கல்லூரியும் அரபி மொழியில் கல்லூரியும் இணைந்து நடத்தும் இந்தக் கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிற நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இதில் கலந்து கொள்வதன் மூலம் எனக்கும் கேட்கக் கூடிய படிக்கக் கூடிய எனது உரையை அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ் பயன் கிடைக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். பணியையும் அவனுக்கே உரித்தான தூய பணியாய் அவனது அல்லாஹ் நம் அனைவர்து திருப் பொருத்தத்திற்கு ஏற்ற நல்ல பணியாய் ஆக்கியருளுமாறு இறைஞ்சுகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசத் தொடங்கும் முன் ஒரு விஷயத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். அது பொருத்தமான ஒன்றாகவே அமையும்; இன்ஷா அல்லாஹ்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உலைமீன் |