திருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் | Thirumanathirku Munbum Pinbum Counselling
₹80.00
31 in stock
in stock
Description
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சாந்தியும் சமாதானமும் அண்ணல் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் ஆகியோர்மீதும் உண்டாவதாக இச்சிறுநூல் ஓர் அரிய தொகுப்பு. இது பெரிய அளவில் கொள்கை கோட்பாடுகளையும் தத்துவங்களையோ சொல்வதற்கான தொகுப்பு அல்ல மாறாக குடும்பங்களில் அணைக்க முடியாத அளவுக்குப் பற்றி எரியும் சமுதாயக் அனலைத் தண்ணீர் ஊற்றி சிறிதளவேனும் கட்டுப்படுத்த முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | Muslim Marriage Advisory Council |
Author Name | மற்றவை |