திருநபி வாழ்வினிலே | Thirunabi Vaazhvinilae
₹20.00
1 in stock
in stock
Description
நபி ஸல் அவர்களின் திருவாழ்வை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் மாசு மருவற்ற அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் மாநபி ஸல் அவர்களைப் பற்றிய சரியான சித்திரத்தைப் பதிய வைக்க வேண்டும் அதன் மூலம் அண்ணலாரைப் பின்பற்றும் ஆவலை சிறுவர் சிறுமிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது நிறுவனத்தின் நோக்கங்களில் ஒன்று
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மு. சாயபு மரைக்காயர் |