திருக் குர்ஆனைத் திறப்போம் | Thirukuranai Thirappom
₹50.00
2 in stock
Description
அப்துல்லாஹ் அடியார் அவர்கள் எழுதிய திருக்குர்ஆனைத் திறப்போம் என்ற நூலை நீங்கள் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம். சாதாரண முஸ்லிம்களும், மற்ற மதத்தவர்களும் திருக்குர்ஆனின் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர் களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆசிரியருக்கே உரிய எளிய நடையில் அழகு தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைத்துள்ளார்கள். இதைப் படித்து பயன்பெற்று அதன்படி நடப்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் கூலியில் எங்களுக்கும் மர்ஹூம் அப்துல்லா அடியாருக்கும் கிடைக்கச் செய்வானாக. அவர்களின் மண்ணறையை சுவர்க்கப் பூங்காவாக்கி வைப்பானாக
Additional information
Weight | 270 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | அப்துல்லா அடியார் |