திருக்குர் ஆனில் மறுமை | Thirukuranil Marumai
₹210.00
1 in stock
in stock
Description
ஏகத்துவக் கொள்கைக்கு அடுத்தபடியாக இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கை இறைத் தூதுத்துவக் கொள்கையாகும். உலகில் ஒவ்வொரு காலத்திலும் இறைத்தூதர்கள் வருகை தந்துள்ளனர். அந்தச் சங்கிலித் தொடரில் இறுதியாக வருகை தந்தவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதர்களின் தொடர் வரிசையில் அவர்களும் ஒருவர் என்று ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல அவர்கள்தான் இறுதியானவர்கள் அவர்களுக்குப்பிறகு உலகில் இனி எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை என்ற கொள்கையை உறுதியாக நம்புவதும் ஓர் முஃமின் இறைநம்பிக்கையாளனின் கடமையாகும்
Additional information
Weight | 345 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | K.C. அப்துல்லாஹ் மௌலவி |