திருக்குர்ஆன் | Thirukuran
₹550.00
3 in stock
Description
பதிப்புத்துறையில் காலெடுத்துவைத்த நாள் தொட்டு இதுவரையிலும் திருக்குர் ஆன் எமது பதிப்பகத்தின் மகுடமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். எமது வெளியீடாக திருக்குர் ஆன் இதுவரை பதினேழு பதிப்புகளைத் தொட்டிருக்கின்றது. இறைவனுக்கே புகழனைத்தும்! மீண்டும் புதுப்பிக்க எண்ணியபோது இன்னும் தரமாகக் கொண்டுவர விரும்பினோம். எப்போதோ வாசித்துவிட்டு மூடிவிடுகின்ற நூலல்ல திருக்குர்ஆன். நாளும், பொழுதும் நமது கைகளில் உறவாடிக் கொண்டிருக்கும் இறைவேதமிது! தொடர்ந்து படிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தரமான தாளில், நேர்த்தியான பைண்டிங்கில் வெளிவரவேண்டும்.
Additional information
Weight | 1535 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி |