திருக்குர்ஆன் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் | Thirukuran Nigalthi Varum Arpudhangal
₹20.00
2 in stock
Description
திருக்குர்ஆன் – இறைவன் அருளிய வேதங்களின் சாரமாகவும் அந்த வேதங்களின் வரிசையில் வந்த இறுதிக் கணையாகவும் அவற்றிற்கெல்லாம் ஒரு மணி முடியாகவும் திகழ்கின்றது.இறுதி வேதம் அல்குர்ஆன் அன்றைய உலகிற்கு மட்டும் வழிகாட்ட அருளப்பட்டதன்று; இன்றைய உலகிற்கும் வழிகாட்டும் தகுதியும், வளமும் கொண்டது. இன்றைய காலம் என்ன இனிவரும் எக்காலத்திற்கும் வழிகாட்டும் தகுதி படைத்த ஒரே இறைவேதம் திருக்குர்ஆன் தான் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.நாம் வாழும் இந்த யுகம் ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களைத் தந்திடும் அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த யுகம்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | இப்னு ஹுஸைன் |