திருக்குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் | Thirukuran Koorum Prarthanaigal
₹20.00
8 in stock
in stock
Description
மனிதன் தன் வாழ்க்கையில் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். மனிதன் தன் தேவையினை இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும். வேறு எவரிடமும் கேட்கக் கூடாது. இதை குர்ஆனிலும், நபி மொழிகளில் பல இடங்களில் நாம் காணலாம். நபிமார்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் மேற்கண்ட பிரார்த்தனைகளும், பிரார்த்திக்கும் முறைகளும் குர் ஆனில் இடம் பெற்றுள்ளன.அவற்றையெல்லாம் அல்குர் ஆனின் வரிசைக்கிரமமான அத்தியாயம் மற்றும் வசனங்களின் அணிவகுப்பாக, அழகிய வடிவமாக மௌலவி அப்துல்லாஹ் மன்பஈ அவர்கள் தொகுத்துள்ளார்கள்.பிரார்த்தனை புரிவோருக்கு இது ஒரு சிறந்த நூல்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் மன்பஈ |