திருக்குர்ஆன் கருத்துக்கோவை | Thirukuran Karuthukovai
₹70.00
Out of stock
Email when stock available
Description
திருக்குர்ஆன் இறைவன் அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மதுர் ரஸூல் ஸல் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி வேதமாகும். திருக்குர்ஆனில் வணக்கத்திற்குத் தகுதியான இறைவனின் தன்மைகள் என்ன என்று இறைவன் இணையாக பலர் வணங்கும் பல கூறுகின்றான். இறைவனுக்கு இலை தெய்வங்களுக்கு அத்தன்மைகள் உள்ளனவா என எண்ணிப் பார்த்து நம்மைப் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவனைப் புரிந்து வணங்கிட வேண்டும். எனவே இந்நூலின் 44 முதல் பாகமாக இறைவனாகிய அல்லாஹ் யார் என்ற தலைப்பில் பத்துக் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன
Additional information
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
---|---|
Author Name | ஈ.கே.எம். தாஜ் |