திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் | Thirukuran Iyarkai Maruthuvam
₹270.00
17 in stock
Description
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கை மருத்துவம் கூட்டு மருத்துவம் மாற்று வழி மருத்துவம் போன்றவற்றில் இருக்கும் அடிப்படை சிகிச்சைகளின் தொகுப்பு இந்த புத்தகம் தொழுகையில் அக்குபஞ்சர் போன்ற அத்தியாயங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. மயிலாடுதுறையில் இறைவழியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் எம்.ஏ. ஹாருன் முதன் முதலாகக் கண்டுபிடித்த திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சை மன அழுத்தங்களால் ஏற்படக்கூடிய பெரும்பாலான உடல் கஷ்டங்களை மிக எளிதாக நீக்கியதால் முதல் முயற்சியே இவருடைய திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் நூல் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்து இருக்கிறது
Additional information
Weight | 535 g |
---|---|
Publisher | அபு பதிப்பகம் |
Author Name | டாக்டர் M.A. ஹாருன் |